கை கால் நடுக்கம் நீங்க கருங்காலி தேநீர்...

கை கால் நடுக்கம் நீங்க கருங்காலி தேநீர்...

தேவையான பொருள்கள் :

கருங்காலிப்பட்டை – ¼ கிலோ
மருதம்பட்டை – ¼ கிலோ
சுக்கு – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்

செய்முறை:

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூளாக்கிக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்க்காமல் அதிகாலையிலும், மாலையிலும் சாப்பிடவும்.

இதனால் இரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம், உடல் பலவீனம் போன்ற குறைபாடுகள் தீரும்.