அனீமியாவை போக்கும் நாவல்.

அனீமியாவை போக்கும் நாவல்.

● நாவல் பழத்தில் குறைவான அளவில் உயிர்ச்சத்தும் ஏராளமான அளவில் இரும்புச் சத்தும் இன்னும் சில தாதுக்களும் இருக்கின்றன.

● நாவல் பழத்தின் சாறும், சர்க்கரையும், பன்னீரும் கலந்து சாப்பிட்டால் இரத்த பேதி நிற்கும்.

● நாவல் பழத்தைத் தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கோளாறுகள் முழுமையாகக் குணமாகும்.

● நாவல் பழத்தை அதிகாலையில் உப்பில் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் கட்டிகள் குணமாகும்.

● நாவல் பழம் சாப்பிட்டால் இரத்த சோகை ஓடியே போய் விடும்.

● நாவல் பழம் தினம் சாப்பிட தலைமுடி உதிர்வது குறையும்.

● நாவல் பழத்தின் துவர்ப்பு வாய் கசப்பை நீக்கும். நாவல் பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மூளை கூர்மையாகும். மந்த புத்தி விலகும்.

● பெண்களுக்கு எலும்பு உறுதிபட, மெனோபாஸ் தொந்தரவினால் வரும் அனீமியா நீங்க நாவல் பழம் உற்ற பழமாகும்.