வெறி நாய்க்கடிக்கு முதலுதவி...

வெறி நாய்க்கடிக்கு வீட்டிலேயே முதலுதவி...

அம்மா அம்மாவென்று  அலறியபடி தலைதெறிக்க வீட்டிற்குள் ஓடிவந்த குழந்தை  வெறிநாய் விரட்டி விரட்டி கடித்து விட்டது என்று சொன்னவுடன் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன். சித்தர்களின் வெறிநாய்கடி விஷ முறிவு ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொண்டு செய்யும் பொழுது வீரிய வெறிநாய்க்கடி விஷம் உங்கள் குழந்தைகளின்  இரத்த தட்டணுக்களில்  கலக்காமல் இருக்கும்.  

வெறிநாயின் விஷமானது நாயின் உமிழ்நீரிலிருந்தே பரவுகிறது. வெறிநாய் கடித்த கடிவாய் பகுதியை வெந்நீர் அல்லது படிகாரநீர் கொண்டு கழுவிய பிறகு எலுமிச்சை சாறை கடிவாயில் சிறிது பிழிந்துவிடவும் அதன்பிறகு சுத்தமான நல்லெண்ணெய் இருபது மில்லியிலிருந்து ஐம்பது மில்லிவரை குடிக்க தந்துவிட்ட பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகலாம் அல்லது எருக்கம் பாலுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து கடிவாயினில் வைத்து கட்டிவிடுவதால் கடிவாயின் வழியே ஏறிய வெறிநாயின் உமிழ்நீர்நஞ்சை கடிவாயின் வழியாகவே கீழ் இறக்கி விடலாம். 

நாய் கடித்தவுடன் மருத்துவமனைக்குத் தான் கூட்டிச் செல்வேன் கைவைத்தியம் பார்க்க மாட்டேனென்று அடம் பிடிப்பவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் வெறிநாயின் உமிழ்நீரானது நாய்க்கு உரிய வெறித்தனமான குணாதிசயங்களை  மனித இரத்த தட்டணுக்களில் கலந்துவிடும் அபாயத்தையும் மருத்துவமனைகளில் ஏற்படும் காலதாமதமும் பின்னாட்களில் மனித உடலில் பல்வேறு எதிர்வினைகளை தந்துவிடும் என்பதாலும்  சித்தர்கள் கூறிய சொடக்குப்போடும் நேரத்திற்குள் விஷத்தை முறிக்கும் மருத்துவமுறைகளை  நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு மற்றவருக்கும் தெரியப்படுத்துவதால் எங்கேயேனும் ஒரு பிஞ்சு குழந்தையின் எதிர்காலம் காப்பாற்றப்படும.