மலைப் பூண்டின் மருத்துவ குணங்கள்...

மலைப் பூண்டின் மருத்துவ குணங்கள் 
                      
               மலைப்பூண்டு  மருத்துவ தன்மை வாய்ந்தது. கேன்சர் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் உள்ள உபாதைகளை நீக்கும்

மருத்துவத்திற்கு உகந்தது

1)நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கிறது,

2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)இரத்தத்தை தூய்மைப் படுத்துகிறது,

5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.

6)உடல் பருமன் குறைக்க உறுதுணை புரிகிறது ( HDL = LDL ),

7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்

9)சிறுநீர் தாராளமாக பிரிய உதவி செய்கிறது,

10)வாயுத்தொல்லை ஏற்படாமல் தடுக்கிறது,

11)அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது,

12)புளிப்பினால் உண்டாகும் வயிற்று எரிச்சலை போக்குகிறது,

13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

14)நன்கு பசியைத் தூண்டுகிறது.

15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது

16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

17)வியர்வையை பெருக்கி கழிவுகளை வெளியேற்றுகிறது,

18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,

19)ஒற்றைத் தலைவலியை போக்குகிறது,

20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

21)கருப்பையை வலுப்படுத்துகிறது.

22)சோர்வை போக்கி உடல் சக்தியை அதிகப்படுத்துகிறது,

23)மூளையை பலம் பெறச் செய்கிறது

24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,

25)தண்டுவட உறை அழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,

26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,

27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,

28)தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.

29)(சர்க்கரை நோய்) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,