Slim 50 (50 Herbals Distilled Water)

Slim 50 (50 Herbals Distilled Water)


நம்முடைய உடல் எடையை குறைக்க நாம் பலவிதமான முயற்சிகள் எடுத்தாலும், முயற்சியில் ஜெயிப்பது என்னவோ ஒரு சிலர் தான், அதற்கான காரணங்களை “சரியான எடை குறைப்பு வழிமுறையை எப்படி கண்டறிவது,,, ஒரு சிறு அலசல்” என்ற பதிவை முழுமையாகப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். இணைப்பு இதோ https://www.k7herbocare.com/2019/04/weight-loss.html


உடல் எடையைக் குறைப்பதற்கு என நம்மிடம் நிறைய மூலிகைகள் இருந்தாலும் நம்மால் அனைத்து மூலிகைகளையும் ஒரே சமயத்தில் சேகரித்து தினமும் அதிலிருந்து மருந்து (கசாயம்) தயார் செய்து குடிக்கவும் முடியாது, அல்லது வாரம் ஒருமுறை தயார் செய்து வைத்து குடிக்கலாம் என்றாலும், சித்த மருந்து முறைப்படி கசாயத்தின் வீரியம் 3 மணி நேரங்களுக்கு மேல் இருக்காது.

எனவே தான் உடல் எடையைக் குறைப்பதற்கான அதே சமயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் படியான அனைத்து விதமான மூலிகைகள் மற்றும் மருந்துகளையும் ஒன்றாக சேர்த்து தீநீர் முறையில் (Herbal Distilled Water) தயார் செய்து கொடுக்கிறோம். தீநீரின் வீரியம் ஒரு வருடத்திற்கு இருக்கும். தீநீர் ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாது. மேலும் இந்த தீநீரில் எந்த ஒரு பிரிசர்வேடிவ்களும், கெமிக்கல்களும் சேர்க்கப்படுவதில்லை.

இந்த தீநீர்  (Herbal Distilled Water) உங்களின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, சிறந்த முறையில் பசியை உண்டாக்கி சிறந்த முறையில் செரிமானத்தை நடத்தி, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உங்கள் எடை குறைய உதவி செய்கிறது.

தீநீரில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள், மருந்து வகைகள்

1.    கோரைக் கிழங்கு
2.    ஆவில் என்ற புங்கம் வேர்
3.    குக்குலு
4.    பிரம்மி
5.    சீந்தில்
6.    கற்றாழை
7.    தான்றிக்காய்
8.    நெல்லிக்காய்
9.    கடுக்காய்
10.    சுக்கு
11.    மிளகு
12.    திப்பிலி
13.    மஞ்சள்
14.    மரமஞ்சள்
15.    கொட்டம்
16.    வசம்பு
17.    கொடுவேலி
18.    அதிவிடயம்
19.    கடுகரோஹினி
20.    அதிமதுரம்
21.    வாயுவிடங்கம்
22.    சீரகம்
23.    ஆளிவிதை
24.    ஓமம்
25.    கடுகு
26.    சோம்பு
27.    இலவங்கப்பட்டை
28.    செம்பருத்தி
29.    ஏலக்காய்
30.    கொள்ளு
31.    கொத்தமல்லி விதை
32.    நாயுருவி
33.    அருகம்புல்
34.    குப்பைமேனி
35.    கருஞ்சீரகம்
36.    வில்வம்
37.    கல்யாண முருங்கை
38.    கற்பூரவள்ளி
39.    புதினா
40.    துளசி
41.    கருவேப்பிலை
42.    கருவேலம்பட்டை
43.    வெற்றிலை
44.    வெந்தயம்
45.    கொடாம்புளி
46.    காஞ்சரம்பட்டை
47.    வெந்தயம்
48.    வெள்ளைப்பூண்டு
49.    ஆடாதொடா
50.    அன்னாசிப்பூ

மேற்கண்ட மூலிகைகள் கலந்த தீநீரை  (Herbal Distilled Water) ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 30Ml அளவு அரை டம்ளர் நீரில் கலந்து குடித்துக் கொண்டு வந்தால் எவ்வளவு எடை இருந்தாலும் இயற்கையான முறையில் படிப்படியாக குறைந்து 3 முதல் 6 மாதங்களுக்குள் நீங்கள் எவ்வளவு எடை இருக்க வேண்டுமோ அந்த எடையை அடைந்து விடுவீர்கள்.