ஆண்மைக் குறை நீங்க, நரம்பு தளர்ச்சி குணமடைய பிரண்டை உப்பு

ஆண்மைக் குறை நீங்க, நரம்பு தளர்ச்சி குணமடைய


நரம்புத் தளர்ச்சி நோய் உள்ளவர்களுக்கு இயற்கையாகவே தாம்பத்தியத்தின் மேல் ஆர்வம் குறைதல், போதுமான அளவிற்கு வீரியமில்லாத காரணத்தினால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. பிரண்டை உப்பை 1 அல்ல்து 2 மண்டலங்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி முழுவதுமாக குணமாகி தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபடலாம்.பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே மருந்து தயாரித்துக் கொள்ளலாம்அல்லது நல்ல சித்த மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். 

 நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைக் குறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தியும் வருகின்றனர்


உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம்  தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்மைக் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் காரணமாக அமைகின்றன. இதற்கு என்னதான் தீர்வு? இந்த குறைபாடு ஒன்றும் குணப்படுத்த முடியாத ஒரு விசயமல்ல, மொத்தத்தில் இது ஒரு நோய் என்று சொல்வதே தவறு.

ஆண்மை குறைவு என்றால் என்ன? எதனால் இது ஏற்படுகிறது?
இதற்கு தீர்வு உண்டா என்றால் கண்டிப்பாக தீர்வு உண்டு ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணமே உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பிப்பதுதான். இது குறைந்தால் பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று பொருள்., ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது….

ஆண்மைக் குறைவிற்கான இயற்கை காரணங்கள்
கடந்த 15 ஆண்டுகளாக, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்மை குறைவு நீங்க சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு
இந்த பிரச்சினையை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அருமையான நாட்டு மருந்தாகும்.

1. இலவங்கபட்டை                                                     
2.. ஏலம்.                                                                                                                                             
3.. அதிமதுரம்                                                                                                       4..பூனைக்காலிவிதை..                                                                                       5.தண்ணீர்விட்டான்கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7. அத்தி வித்து
8. அரச வித்து
9. ஆலம் வித்து
10. நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14. சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 முருங்கை வித்து.
21- பூமி சர்க்கரைக்கிழங்கு.
22. அமுக்கரான் கிழங்கு
23 அக்ரகாரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள் (அசல் சந்தனக்கட்டையில் இருந்து எடுக்கவும்)
26. மல்லி
27. குங்குமப் பூ
28. சுக்கு
29 மிளகு

30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம் பிசின்
35, ஓரிலைத்தாமரை
36. சிறு நெருஞ்சில் விதை
37. கசகசா
38. பரங்கிப் பட்டை
39 . சீந்தில் சர்க்கரை
40. நாட்டுச் சர்க்கரை
41. தேங்காய் பால்
42. பசுவின் பால்
43. நெய்
44_ தேன்
45 காட்டுக்கஸ்தூரி

மேற்கண்ட மருந்துகளை முறையாக ஒரு மண்டலமோ அல்லது தேவைக்கேற்றவாறு இரண்டு மண்டலங்களோ  சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு (குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்.

மற்றும் மேலும் அருமையான உத்திரவாதமான மருந்துகள் IMPCOPS தயாரிப்பில் IMPCOPS Store-களிலேயே கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தி முழுமையான குணம் பெறலாம்.

ஆண்மைக் குறைவிற்கான, தானே விந்து நழுவுதல், தானே விந்து நஷ்டம், காமம் பெருக்குவதற்கான, உணர்ச்சியை தூண்டும் சித்த மருந்துகள்:

1.   அப்பிரகச் செந்தூரம் (30புடம்)
2.   அமுக்கராச் சூரணம் & மாத்திரை
3.   மகாவசந்த குசுமாகரம்
4.   கற்பூர சிலாச்சத்து பற்பம்
5.   தண்ணீர் விட்டான் நெய்
6.   வங்க பற்பம்
7.   வெள்ளிச் செந்தூரம்
8.   வெள்ளி பற்பம்
9.   கஸ்தூரி மாத்திரை
10. மகா ஏலாதிக் குளிகை
11. பூரணச் சந்திரோதயம்
12. தேத்தான் கொட்டை லேகியம்
13. வல்லாரை நெய்
14. வல்லாரை மாத்திரை
15. வெண்பூசணி லேகியம்
16. வெண்பூசணி நெய்
17. கோரோசனை மாத்திரை
18. கஸ்தூரிக் கருப்பு
19. குங்குமப்பூ மாத்திரை
20. வசந்த குசுமாகரம்

ஆண்மைக் குறைவிற்கான, தானே விந்து நழுவுதல், தானே விந்து நஷ்டம், காமம் பெருக்குவதற்கான, உணர்ச்சியை தூண்டும் ஆயுர்வேத மருந்துகள்:
 
1.   அப்ரக பஸ்ம (30புடம்)
2.   அப்ரக பஸ்ம (100புடம்)
3.   சந்தனாதி வடி
4.   சந்திரப்ரபா வடீ
5.   மகரத்வஜ மாத்திரை
6.   மகரத்வஜ ஸிந்தூரம்
7.   பஞ்சபாண ரஸ
8.   பூரண சந்திரோதயம்
9.   ரஜத பஸ்ம
10. ரஜத சந்திரோதயம்
11. ரஜத லோஹ ரஸாயனம்
12. சதாவரீ லேஹ்யம்
13. ஸூகுமார ரஸாயனம்
14. ஸ்வர்ன வங்க
15. வஸந்த குஸூமாகர ரஸ
16. அம்ருதப்ராச க்ருதம்
17. அஸ்வகந்தாதி லேஹ்யம்
18. ச்யவனப்ராச லேஹ்யம்
19. தசமூலாரிஷ்ட
20. நரஸிம்ஹ க்ருதம்
21. அஸ்வகந்தாரிஷ்ட
22. தான்வந்த்ர குடிகா
23. கோரோசனாதி குடிகா
24. கஸ்தூர்யாதி குடிகா
25. கஸ்தூரி மாத்ரலு


ஆண்மைக் குறைவிற்கான, தானே விந்து நழுவுதல், தானே விந்து நஷ்டம், காமம் பெருக்குவதற்கான, உணர்ச்சியை தூண்டும் யுனானி மருந்துகள்:
 
1.   ஹப்-எ-ஜிர்யான்
2.   ஹப்-எ-ஸூஸக்
3.   ஹல்வா-எ-ஸாலப்
4.   குஷ்டா-எ-அப்ரக் ஸபேய்த்
5.   குஷ்டா-எ-போஸ்த்-எ-பெய்ஸா-எ-முர்க்
6.   குஷ்டா-எ-நுக்ரா
7.   குஷ்டா-எ-கலாய்
8.   மாஜூன்-எ-ஸூபாரிபாக்
9.   முபர்ரே அஹ்மதீ
10. குர்ஸ்-எ-குல்நார்
11. குர்ஸ்-எ-கஹ்ருபா
12. ஸூபூஃப்-எ-தபாஷீர் ஸட்-எ-கிலோ வாலா
13. தவா-உல்-மிஸ்க் மோததில் பாஜவாஹிர்
14. தவா-உல்-மிஸ்க் மோததில் ஸாதா
15. தவா-எ-துருஞ்சபீன்
16. ஹப்-எ-அம்பர்
17. ஹப்-எ-அஸ்கர்
18. ஹல்வா-எ-பெய்ஸா-எ-முர்க்
19. ஹல்வா-எ-காஜர்
20. ஹல்வா-எ-ஸாலப்
21. கமீரா-எ-அப்ரேஷம் பாஜவாஹிர் ஹக்கீம் ஹர்ஷத்வாலா
22. கமீரா-எ-கௌஜபான் அம்பரி ஜவாஹிர்வாலா
23. லபூப் கபீர்
24. லபூப் ஸகீர்
25. மாஜூன்-எ-அஸராகி
26. முபர்ரே ஆஸம் பாஜவாஹிர்
27. அர்க்-எ-அப்ரேஷம்


அனைத்து விதமான ஆண்மைக் குறைவு பிரச்சினைகளையும் பக்க விளைவுகள் இல்லாமல் நிரந்தரமாக சரி செய்ய எங்கள் K7 HERBO CARE-ஐ தொடர்பு கொள்ளவும்

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

ஆண்மை குறைவு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, அந்த தலைப்புகளின் மீது க்ளிக் செய்யவும்…

ஆண்மை குறைவு Home Page

ஆண்மை சக்தி அதிகரிக்க, ஆண்மைசக்தி பெருக, ஆண்மை சக்தியை அதிகரிப்பது எப்படி?, ஆண்மை சக்தி அதிகரிக்கும்

 ஆண்மை சக்தி மாத்திரை, ஆண்மைசக்தி அதிகரிக்க மருந்து

ஆண்மை அதிகரிக்க நாட்டுமருந்து, ஆண்மை அதிகரிக்க நாட்டு மருத்துவம்

ஆண்மை குறைவு என்றால் என்ன,ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன

சர்க்கரை நோய் ஆண்மை குறைவு

ஆண்மை குறைபாடு பற்றியஉண்மைகளும் பொய்களும்:

மாத்திரை வேண்டாம், டாக்டர்கள்வேண்டாம், இயற்கையாகவே இல்லறத்தில் சிறப்பாக செயல்பட...

ஆண்மைக் குறை நீங்க, நரம்புதளர்ச்சி குணமடைய பிரண்டை உப்பு

ஆண்மைக்கு பேரிச்சம்பழம்

ஆண்மைக்கு இஞ்சி

ஆண்மைக்கு யோகா

ஆண்மைக்கு ஜாதிக்காய்

ஆண்மைக்கு நல்லெண்ணெய்

ஆண்மை அதிகரிக்க லேகியம்

ஆண்மை அதிகரிக்க உணவுகள்

ஆண்மை அதிகரிக்க உடற்பயிற்சி

ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்

ஆண்மை அதிகரிக்க

ஆண்மைக் குறைவை நீக்கும் அருகம்புல்

ஆண்மைத்தன்மை அதிகரிக்க...