சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக, சர்க்கரை நோய் வரும்முன் காப்பது எப்படி?, சர்க்கரை நோய் தீர, நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக, diabetes mellitus treatment, diabetes cure, diabetes cure in siddha, diabetes cure in tamil, diabetes cure medicine, diabetes cure type 2, சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு


சர்க்கரை நோய் வரும்முன் காப்பது எப்படி?

வந்த சர்க்கரை நோயை குணப்படுத்துவது எப்படி?

30 வயதுக்கு மேல் ஆகி விட்டாலே இன்று சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் சர்வ சாதாரணமாகி விட்டது. இன்சுலின் மாத்திரைகளும், BP மாத்திரைகளும் அன்றாட உணவின் ஒரு பகுதியாகி விட்டன. நான் சர்க்கரை நோயாளி (Sugar Patient) என்று சொல்லிக் கொள்வதில் இன்று நிறையப் பேர் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். சர்க்கரை நோயிலிருந்து எப்படி குணமாகி வெளியே வருவது எப்படி என்பதை பார்ப்போம்.

சர்க்கரை நோய் பெயரில் மட்டும்தான் இனிப்புள்ள ஒரு நோய், ஆனால் சர்க்கரை நோய் வந்து விட்டால் வாழ்க்கையே கசந்து விடும் அளவிற்கு உடலுக்கு அனைத்து பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும்.

எனவே சர்க்கரை நோயை வராமல் தற்காத்துக் கொள்வது மட்டுமே உங்களை எதிர்கால பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்…

சர்க்கரை நோய் வந்த பிறகு நமது அன்றாட பழக்க வழக்கங்களை சர்க்கரை நோய்க்கு ஏற்ப மாற்றிக் கொள்ள தயாராக இருக்கும் நாம், நோய் வருவதற்கு முன்பே மாற்றிக் கொள்ள யோசிப்பதில்லை…

இன்றைக்கு உள்ள மருத்துவம் தொடர்பான ஊடகங்களும் அது தொடர்பான செய்திகளும் கிட்டதட்ட நம்மை மூளைச்சலவை செய்து அவர்கள் சொல்ல நினைக்கின்ற செய்தியை நம் மனதில் பதிக்கிறார்கள். அது என்னவென்றால் சர்க்கரை நோயை குணப்படுத்தவே முடியாது. கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதே அந்த செய்தி. ஒரு குதிரையை கூடாமல், குறையாமல் ஒரே வேகத்தில் செலுத்த முடியும், ஆனால் நிறுத்தவே முடியாது. என்ன ஒரு Logic. இதை நாமும் உண்மை என்று நம்பி கடைசிவரை அந்த நோயுடனேயே வாழ மனதளவில் பழக்கப் படுத்தப்படுகிறோம்.

 35,40 வயதிற்கு மேல் ஆகி விட்டாலே நாம் எந்த ஒரு காரணத்திற்காகவும் மருத்துவமனைக்கு சென்றாலும் நம்மை சர்க்கரை, இரத்த பரிசோதனைகள் செய்ய வைத்து உங்களுக்கு சர்க்கரையும், இரத்த அழுத்தமும் சற்றே கூடுதலாக உள்ளன, அதற்கு இந்த இரண்டு மாத்திரைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஆரம்பிக்கிறார்கள். இதுவே பிள்ளையார் சுழி.

இது ஒரு வகை என்றால் மற்றொரு வகை தானாக சென்று வலையில் விழுவது. (இவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள் என்பதுதான் முக்கியமான தகவல்) அதுதான் முழு உடல் பரிசோதனை. நம் உடல் ஒன்றும் மெஷின் அல்ல, எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இயங்கிக் கொண்டிருப்பதற்கு. நம் ஒவ்வொருவரின் உடலையும் 365 நாட்களும் சோதனை செய்தாலும், ஒவ்வொரு நாளின் முடிவுகளும் கண்டிப்பாக வெவ்வேறாகவே இருக்கும்.

நீங்கள் முழு உடல் பரிசோதனைக்கு செல்லும் ஒரு குறிப்பிட்ட ஒரு நாளன்று உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்கள் வீட்டிலோ ஏதாவது பிரச்சினை என்றால் கண்டிப்பாக உங்கள் இதய துடிப்பு கூடத்தான் இருக்கும், இரத்த அழுத்தமும் அதிகமாகத்தான் இருக்கும், சர்க்கரை அளவிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.

முழு உடல் பரிசோதனை முடிவில் உங்களுக்கு இருக்கின்ற, இல்லாத நோய்களுக்கு மருந்துகள் சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக உங்களை நீங்களே நோயாளியாக மாற்றிக் கொள்வீர்கள்…

40
வயது ஆகிவிட்டாலே சர்க்கரை நோயும்,இரத்த அழுத்தமும் வருவது வேலை டென்ஷனால்தான் என்று நினைக்கிறார்கள் . அடிப்படையில் சர்க்கரை நோய்க்கான காரணம், இரத்த அழுத்தம் உயர்வதற்கான காரணமும் வேலை டென்ஷனால் அல்ல…

நாம் நம் உடலை சரியாக கவனிக்காமல் இருப்பதே நீரிழிவு, BP நோய்களுக்கான ஆரம்ப காரணம்…

யார் யாரெல்லாம் போருக்கு போவது போல் அவசர அவசரமாக அள்ளி விழுங்கி சாப்பிட்டு, போதாதற்கு ஒரு செம்பு தண்ணீரும் குடித்து விட்டு, பசியில்லாத நிலையிலும் வயிறு நிறைய சாப்பிட்டு, அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கிறார்களோ, வீட்டு வாசலில் வாகனத்தில் கிளம்பி அலுவலக வாசல் வரைக்கும் வாகனத்திலேயே சென்று, அலுவலகத்திலும் இயற்கையான காற்றோட்ட வசதி இல்லாமல் ஏர்கண்டிசனர் ரூம்களில் வேலை செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் சர்க்கரை நோயும் வருகிறது உடல் எடையும் கூடுகிறது.

மேற்கண்ட விஷயங்களை மாற்றாமல் எக்காலத்திலும் உங்களால் நீரிழிவு நோயை முழுமையாக சரி செய்ய முடியாது உடல் எடையைக் குறைக்கவும் முடியாது.

கான்சர் நோய் வந்தால் கூட 6 மாதங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டாலே குணமாகி விடும், ஏன் தொழுநோய்க்கு கூட கூட்டு மருந்து சிகிச்சை என 6 மாதங்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் யாராவது 2 வருடங்கள் அல்லது 5 வருடங்கள் மருந்து சாப்பிட்டார் சர்க்கரை நோய் சரியாகி விட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

இதுவரைக்கும் கண்டிப்பாக கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள், இனிமேலும் சாத்தியமில்லை.

ஏனென்றால் உங்களை சர்க்கரை, BP நோயாளியாக மட்டுமே வாழ்நாள் முழுவதும்  வைத்திருந்து உங்களிடம் மாத்திரை மருந்துகள் விற்பது மட்டுமே ஒரு சில நிறுவனங்களின் நோக்கமே…

மேலே சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களையும் சரியாக பின்பற்றி, அத்துடன் உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும் சேர்த்து, அன்றாடம் சூரிய ஒளியிலும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சென்று வந்து, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் சர்க்கரை நோய் வராமலும் தடுக்கலாம்,

சர்க்கரை நோய் உள்ளவர்களும் மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் தீவிரமாக பின்பற்றி அத்துடன் இயற்கை மருந்துகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்…


சர்க்கரை நோய்க்கான மூலிகை மருந்து பொடி வகைகள்

1.   வெண்தாமரை பூ பொடி                     -50கிராம்
2.   செம்பருத்தி பூ பொடி                  -50கிராம்
3.   ரோஜா பூ பொடி                       -50கிராம்
4.   ஆவாரம் பூ பொடி                     -100கிராம்
5.   சீந்தில் கொடி பொடி                   -100கிராம்
6.   துளசி பொடி                          -50கிராம்
7.   சிறுகுறிஞ்சான் பொடி                  -50கிராம்
8.   நித்திய கல்யாணி வேர் பொடி          -50கிராம்
9.   சிறு நெருஞ்சில் பொடி                 -50கிராம்
10. வில்வம் இலை பொடி                 -50கிராம்
11. மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி        -50கிராம்
12. கீழாநெல்லி பொடி                     -50கிராம்
13. மருதம்பட்டை பொடி                  -50கிராம்
14. மாவிலங்கப்பட்டை பொடி              -50கிராம்
15. நாவல் கொட்டை பொடி               -50கிராம்

மேற்கண்ட பொடிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு உள்ளேயே இருக்கும்.

சர்க்கரை நோய் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மேற்கண்ட மூலிகை மருந்துகள் உடனடி தீர்வை தராது. மூலிகை மருந்துகள் நிதானமாக மட்டுமே அவற்றின் பலனைக் கொடுக்கும்.

சர்க்கரை நோய் தீவிரமாக உள்ளவர்கள் கீழே கூறப்பட்ட சித்த, ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடுவது நல்லது…

சித்த மருந்துகள்

1.   அப்பிரகச் செந்தூரம் (30புடம்)
2.   அயச் செந்தூரம்
3.   அயகாந்தச் செந்தூரம்
4.   ஆறுமுகச் செந்தூரம்
5.   காந்தச் செந்தூரம்
6.   மகா வசந்த குசுமாகரம்
7.   நாகச் செந்தூரம்
8.   நாக பற்பம்
9.   வான் மெழுகு/ வான மெழுகு
10. வங்க பற்பம்

ஆயுர்வேத மருந்துகள்

1.   அப்ரக பஸ்ம (30 புடங்கள்)
2.   அப்ரக பஸ்ம (100 புடங்கள்)
3.   சந்த்ரப்ரபா வடீ
4.   குடூசி சத்வம்
5.   கதிராரிஷ்ட
6.   மஹா வங்கேச்வர ரஸ
7.   பஞ்ச பாண ரஸ
8.   ஸாரிபாத்யாஸவ
9.   தாரகேச்வர ரஸ
10. த்ரிபலாதி க்வாத சூர்ணம்
11. வஸந்த குஸூமாகர ரஸ

யுனானி மருந்துகள்

1.   குஷ்டா-எ-அப்ரக் ஸபெய்த்
2.   குஷ்டா-எ-அப்ரக் ஸியா
3.   குஷ்டா-எ-பவ்லாத்
4.   குஷ்டா-எ-கலாய்
5.   மாஜூன்-எ-ஃபலாஸிபா


 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page