இரத்த குழாய் அடைப்பு நீங்க


பிரண்டை உப்பு மூலம் இரத்தக் குழாய் அடைப்பை நீக்க...

நம்முடைய உணவுமுறை மற்றும் நம்முடைய பழக்க வழக்கங்களே இரத்தக் குழாய் அடைப்புக்கு காரணமாகிறது, இரத்தக் குழாய் அடைப்பே பலவிதமான இதய பிரச்சினைகள் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாகிறது. இதை இயற்கையான முறையில் சரி செய்ய பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இரண்டு நேரமும் 300mg அளவு சாப்பிட்டு வரும் போது இரண்டு முதல் மூன்று மாதங்களில் இரத்த அடைப்பு முழுமையாக சரியாகும்.


பிரண்டை உப்பு                            

 
ரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்


இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
 ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.

நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும் போது ரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்கும்

கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படகாரணமாகிறது.

ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணமாக நாம் உண்ணும் உணவில் எல்லா அடைப்புகளும் நீக்கி விடலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை  நீக்க செய்யப்படும் இயற்கை மருந்து:

1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் புண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து  பாட்டலில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையாகும்.

நன்றி:
http://tamil.webdunia.com/article/home-remedies/you-get-quality-natural-methods-of-blood-vessel-blockage-116021000017_1.html

Keywords:

இரத்த குழாய் அடைப்பு, இரத்த குழாய் அடைப்பு அறிகுறிகள், இரத்த குழாய், இரத்த குழாய் வீக்கம், இதய இரத்த குழாய் அடைப்பு, இரத்த குழாய் அடைப்பு நீங்க, ரத்த குழாய் அடைப்பு நீங்க, ரத்த குழாய் வெடிப்பு, ரத்த குழாய் அடைப்பு அறிகுறிகள், ரத்த குழாய், ரத்த குழாய் அடைப்பு