Posts

மாசு மருவற்ற சருமத்திற்கு ஒயின் ஃபேசியலின் 10 அற்புதமான நன்மைகள்

Image
  மாசு மருவற்ற சருமத்திற்கு ஒயின் ஃபேசியலின் 10 அற்புதமான நன்மைகள் 1.       தோல் சுருக்கங்கள் வரவிடாமல் தடுக்க ( To keep wrinkles at bay) சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தின் கொலாஜனை சமநிலைப் படுத்துவதின் மூலமும், தோலின் இழுவைத் தன்மையை பாதுகாப்பதின் மூலமும், தோல் வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன சிவப்பு ஒயின் ஃபேசியல் வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் சரி செய்யும் , இதன் மூலம் உங்கள் சருமத்திற்கு மறுவாழ்வு அளிக்க முடியும். 2.      சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ( To minimise sun damage) சிவப்பு ஒயின் நேரடியான சன்ஸ்கிரீன் அல்ல , ஆனால் சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள், சூரியனின் வலுவான புற ஊதா கதிர்வீச்சுக்கு எதிராக இயற்கையான தடையை உருவாக்க உதவும். நிச்சயமாக ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் புற்றுநோயைத் தடுக்க உதவும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் 3.       பிரகாசமான ஒளிவீசும் சருமத்திற்கு ( For radiant skin) உங்கள் முகத்தில் சிறிது சிவப்பு ஒயின் தெள