தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?

தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?

கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகைப் பொருள் ஆகும் உள்ளது இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆஸ்துமா உள்ளவர்கள் 30 மி.லி. தண்ணீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும் 

தொண்டை தொற்று மற்றும் வீக்கத்தை குறைக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் கிராம்பு பொடி கலந்து தொண்டை வரை ஆயில் வைத்திருந்து கொப்பளித்து வெளியில் துப்பி விடலாம் இதனால் தொண்டையில் உள்ள வீக்கம் குறைக்கும்

தினமும் பல் துலக்கும்போது கிராம்புப் பொடியை பேஸ்ட் போல் கலந்து பல் துலக்கினால் வாய் துர் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலி ஆகியவை போன இடம் தெரியாது

கிராம்பு இயற்கையிலேயே உஷ்ணம் மிகுந்த ஒரு மூலிகை என்பதால் இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் அதேபோன்று அல்சர் கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றிலிருக்கும் புண்களைக் குணப்படுத்துகிறது

வயிற்று அல்சர் உள்ளவர்கள் சிறிது கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் முற்றிலுமாக சரிசெய்யப்படும் மேலும் இது ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை இதனால் ஜீரண கோளாறுகள் நீங்கும் 

வயிற்று உப்புசம் உள்ளவர்கள் ஒரு கிராம்பு வெற்றிலை மிளகு இவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும் அதே போன்று நம்மை என்றும் ஆரோக்கியமாக வைப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.