ஆஸ்துமாவை முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய வழிமுறைகள்:


ஆஸ்துமாவை முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய வழிமுறைகள்:
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
   ஆஸ்த்மா தீர்க்க முடியாத நோய் எனவும், வாழ்நாள் முழுவதும் அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் மற்ற மருத்துவ முறைகளில் கூறப்பட்டாலும், ஆஸ்த்மாவிற்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிகிச்சை எடுத்தாலே நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என சித்த வைத்தியம் கூறுகிறது.

சாதாரண சளியையே குணப்படுத்த முடியாத மருத்துவம் வீசிங்க், ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறேன் என்று கூறி நோயாளிகளுக்கு மேலும் மேலும் இன்ஹேலர், பஃப், நெபுலைசர் மற்றும் மெசின்களை மட்டுமே அறிமுகப்படுத்தி கடைசி வரை நோயை குணப்படுத்தாமல் நோயாளிகளை நோயாளிகளாகவே வாழ்நாள் முழுவதும்  வைத்திருக்கின்றன.

சித்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஆஸ்த்மாவை முழுமையாக குணப்படுத்த முடியும்.

சித்த மருந்துகள்:

1.   கஸ்தூரிக் கருப்பு
2.   முத்து பற்பம்
3.   பவழ பற்பம்
4.   நற்பவழ பற்பம்
5.   பறங்கிப்பட்டை சூரணம் & மாத்திரை
6.   பறங்கிப்பட்டை பதங்கம்
7.   இரசச் செந்தூரம்
8.   சிவனார் அமிர்தம்
9.   சுவாச குடோரி மாத்திரை
10. தாளகச் செந்தூரம்
11. தாளகக் கருப்பு
12. தாளக பற்பம்
13. தேத்தான் கொட்டை லேகியம்
14. விஷ்ணுச் சக்கரம்

ஆயுர்வேத மருந்துகள்

1.   தசமூல கடுத்ரயாதி க்வாத சூரணம்
2.   காமதுகா ரஸ
3.   மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
4.   மௌக்திக பஸ்ம
5.   ப்ரவாள பஸ்ம
6.   ப்ரவாள பஸ்ம (நற்பவழம்)
7.   ப்ரவாள பஞ்சாம்ருதம்
8.   ரஸ மாணிக்யம்
9.   சுவாஸ குடார ரஸ
10. சுவாஸானந்த குடிகா
11. தாளிஸாதி சூர்ணம் & மாத்திரை
12. தாளக பஸ்ம
13. வாதாக்னி குமார ரஸ

யுனானி மருந்துகள்:

1.   அரக்-எ-முண்டி
2.   அரக்-எ-முஸாஃப்பி
3.   ஹப்-எ-ஃபீல்பா
4.   ஹப்-எ-மதனி
5.   ஜவாரிஷ்-எ-ஜாலினூஸ்
6.   குஷ்டா-எ-மர்ஜான்
7.   குஷ்டா-எ-போஸ்த்-எ-பெய்ஸா-எ-முர்க்
8.   மாஜூன்-எ-ஜீக்ஹ்
9.   குர்ஸ்-எ-மர்வரீத்


மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...