Posts

உலர் கண் நோய் பிரச்சினையா.. இந்த மூலிகைகளை பயன்படுத்துங்க..

உலர் கண் நோய் பிரச்சினையா.. இந்த மூலிகைகளை பயன்படுத்துங்க..  கண்கள். எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அத்தகைய கண்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு செய்ய வேண்டிய ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் குறிப்புகளை இப்போது பார்க்கலாம். கண்கள் மனித உடலில் மண்டையோட்டை சுற்றி உள்ள மென்மையான பாகங்கள். அன்றாட வாழ்க்கையில் சீராக ஈடுபட இந்த கண்களின் பங்கு மிக மிக முக்கியமானவை. ஆயுர்வேதம் கண்களை பாதுகாக்க பல குறிப்புகளை பரிந்துரைக்கிறது. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். கண்கள் நுண்ணுயிர் தொற்றுகள், கண் புரை, கிளைகோமா, மாகுலர் சிதைவு மற்றும் ஒளிவிலகல் போன்ற பார்வையை பாதிக்கும் மயோபியா, ப்ரெஸ்பியோபியா போன்ற நுண்ணுயிர் தொற்றுகளை தவிர ஒரு முக்கிய நோயான பார்வை உறுப்புகளை பாதிக்கிறது. உலர் கண் அல்லது வறட்சியான கண் : எல்லா பருவகாலங்களிலும் வறண்ட, குளிர்ந்த, குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைக்காலங்களில் மட்டும் அல்லாமல் ஈரமான பருவமழை காலங்களிலும் கூட உலர் கண்கள் பிரச்சினை வரலாம். வறண்ட கண்கள் முதன்மையாக கண்ணீர் சுரப்பு பிரச்சினைகளால் உண்டாகின்றன. கண்களில் தொடர்ச்சியான ஈரப்பதம் அவசியம் இது கா