Herbal Hair oil

100% Hair oil-ஐ இயற்கை முறையில் தயாரிக்க  
INGREDIENTS                                                                      
 🍃Aloevera (சோற்றுக் கற்றாழை)
🍃Hibiscus leaf (செம்பருத்தி இலை)
🍃Hibiscus flower (செம்பருத்தி பூ)
🍃Henna (மருதாணி)
🍃Amla (நெல்லிக்காய்)
🍃Curry leafs (கருவேப்பிலை)                        🍃Licorice (அதிமதுரம்)
🍃Lot (கடுக்காய்)
🍃BringaRaj (கரிசலாங்கண்ணி)
🍃Water amarnath leaves (பொன்னாங்கண்ணி)
🍃Amaranthus dubious                                                    (அரைக் கீரை) 
🍃Dill fenugreek (வெந்தயம்)
🍃Cassia auriculata leave               
 (ஆவாரம் இலை)
🍃Cassia auriculata flower                                            (ஆவாரம் பூ)
🍃Coconut milk (தேங்காய் பால்)
🍃Cow milk (பசும்பால்)
🍃Rose petals (ரோஜா இதழ்)
🍃Holy basil (துளசி)
🍃Moringa leaf (முருங்கை இலை)
🍃Morninga  flowers (முருங்கை பூ)
🍃Neam leaves (வேப்பிலை)
🍃Small onion (சின்ன வெங்காயம்)
🍃முடக்கத்தான் கீரை
🍃Khus Khus (வெட்டிவேர்)
🍃Artemisia pallets (மரிக்கொழுந்து)
🍃நீலி அவுரி இலை
🍃கீழாநெல்லி வேர் 
🍃சணல்
🍃சடா மாஞ்சில்
🍃முதியோர் கூந்தல்

 இந்த Natural HairOil -ஐ பயன்படுத்துவதால் முடி உதிர்தல் பிரச்சினை முழுமையாக 2 வாரங்களில் நிறுத்தப்படும். முடியின் வளர்ச்சியை தூண்டும். தொடர்ந்து Natural oil பயன்படுத்துவதால் 3 மாதத்தில் 2 inch வரை முடியின் நீளம் அதிகரிக்கும். உதிர்ந்த முடி மீண்டும் வளரும். நம் உடலுக்கும், கண்களுக்கும்  குளுமையை தரும். அதிகமான வெயிலில் இருந்தும், மாசு, தூசியிலிருந்தும் முடியை பாதுகாக்கும். சருமத்தை மிக மிருதுவாக்கும். மன அழுத்தம், மனசோர்வு நீக்கி புத்துணர்ச்சியை தரும். பெண்களின் பிரசவத்திற்கு பின்னான முடி உதிர்வு கூட முழுமையாக கட்டுப்படுத்தப்படும். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே oil பயன்படுத்துவதால் அடர்த்தியாக, நீளமாக முடிவளரும். 25 மூலிகையின் நன்மைகளும் Hair oil-ல் இருப்பதனால் நம் உடலுக்கு நன்மை. முடியின் நிறம் மாறாமல் முடியை மிக கருமையாக வைத்திருக்கும். 

பொடுகு பிரச்சினைக்கு சிறந்த தீர்வு. முடியை வழமையாக்கி வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கும். இளநரையிலிருந்து பாதுகாக்கும். இந்த Natural Hair Oil-ல் நறுமணத்திற்காக ஏலக்காய் மட்டும் சேர்க்கப்பட்டு சுத்தமான முறையில் முன்னோர்களின் செய்முறைபடி எவ்வித வேதிபொருட்களும் சேர்க்காமல் வீட்டிலேயே தயாரிக்கப்படும் 100% natural hair oil.                
                        
*BENEFITS of Natural Hair oil*

🎍Enriched with 25 herbals.
🎍Restores strength of hair.
🎍Ensure strong, long and black hair.
🎍Helps prevent hair fall and dandruff.
🎍Increase hair volume
🎍Stimulates hair growth
🎍Prevent premature graying of hair
🎍Reduce body heat
🎍No side effects

*DIRECTIONS FOR APPLY*

💆🏻‍♂The oil should be applied over at bed time. 
💆🏻‍♀It should be massaged by the finger tips, so that the oil is absorbed by Scalp skin..
💆🏻‍♂Regular use makes hair healthy, strong and dense..

📍NOTE📍
🌱from the above 25 herbels our homemade oil is prepared without any side effects 
🌱it will stop hair fall within 2 weeks
🌱promote hair growth
🌱reduce body heat
🌱control dandruff
🌱prevent gray & white hair
 🌱100% herbal...& home made oil